Agathiyar Devara Thirattu

Agathiyar Devara Thirattu

Viruchamsoft Technologies

Available on Google Play
5,000+ installsFreeMusic & Audio

Updated Feb 8, 2024 · v1.7

CompareView on Google Play ↗
Screenshot 1
Screenshot 2

Agathiyar Devara Songs

அகத்தியர் தேவாரத் திரட்டு என்பது தேவாரத்திலிருந்து 25 தேவாரப்பதிகங்களைக் கொண்ட தொகுப்பாகும். இப்பாடல்கள் அகத்திய முனிவரால் தொகுக்கப்பட்டதால் அவரது பெயரால் அழைக்கப்படுகிறது என்று கருதப்படுகிறது சமயக் குரவர்கள் நால்வர் எழுதிய தேவாரத்தில் மொத்தமாக 8262 பாடல்கள் உள்ளன. இப்பாடல்களின் தொகுதி அடங்கன் முறை எனப்படுகிறது. இதனை சிவாலய முனிவர் என்பவர் பாராயணம் செய்ய முயன்று தோற்றார். இதனை சிதம்பரம் நடராசரிடம் முறையிட்டமையால், அகத்திய முனிவரை தரிசிக்கும்படி அறிவுறுத்தினார். இதன் படி பொதிகை மலையில் மூன்று ஆண்டுகள் தவத்தினை மேற்கோண்டார் சிவாலய முனிவர். அதன் பலனால் அகத்தியரை கண்டார். அகத்தியர் சிவாலய முனிவருக்காக தினமும் தேவாரத்தினைப் படிக்க ஏதுவாக 25 பதிகங்களை தேர்வு செய்து தந்தார். இத்திரட்டு திருஞானசம்பந்தரின் 10 பதிகங்கள், திருநாவுக்கரசரின் 8 பதிகங்கள் மற்றும் சுந்தரருடைய 7 பதிகங்களை உள்ளடக்கியதாகும். திருஞானசம்பந்தர் திருபிரமபுரம் திருநீற்றுப்பதிகம் பஞ்சாக்கர திருப்பதிகம் நமசிவாய திருப்பதிகம் திருஷேத்திர கோவை திருவெழுகூற்றிருக்கை திருக்கடவூர் மயானம் திருவாழ்கொளிபுத்தூர் திருப்பூந்திராய் கோளறு பதிகம் திருநாவுக்கரசர் திருவதிகை வீரட்டானம் நமசிவாய திருப்பதிகம் திருஷேத்திர கோவை கோயிற்றிறு விருத்தம் திருப்பூவணம் திருவதிகை வீரட்டானம் திரு கயிலாயம் திருவாரூர் திருவிருத்தம் சுந்தரர் திருவென்னைய்நல்லூர் திருப்பாண்டிகொடுமுடி ஊர்த்தொகை திருக்கடவூர் மயானம் திருப்புன்கூர் திருக்கழுக்குன்றம் திருத்தொண்டத்தொகை Disclaimer: The content provided in this app is hosted by external websites and is available in public domain. We do not upload any audio to any websites or modify content. This app provided the organized way to select songs and listen to them. This app also does not provide option to download any of the content. Note: Please email us if any songs we linked is unauthorized or violating copyrights. This app has been made with love for true fans of Devotional music. This app only provides Mp3 Streaming and no download feature because it can infringe copyright.

Released
September 11, 2018

8 years on Google Play

Version
1.7
Updated
Feb 8, 2024
Content Rating
Everyone
Installs
5,000+
Developer
Viruchamsoft Technologies
Website
https://viruchamsoft.com
Email
info@viruchamsoft.com
In-app purchases
No

This app isn't currently appearing in any tracked top charts.

Rating breakdown

5★
0
4★
0
3★
0
2★
0
1★
0