Updated May 15, 2026 · v7.1
Amaravathi FM –அமராவதி இணைய வானொலி சிறந்த தமிழ் பாடல்கள், நிகழ்ச்சிகள்
உங்கள் மனதை மகிழ்விக்கும் ஒரு தமிழ் இணைய வானொலி ரேடியோ. இங்கு நீங்கள் 24 மணி நேரமும் சிறந்த தமிழ் பாடல்கள், பழைய பாடல்கள், புதிய ஹிட் பாடல்கள் மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகளை கேட்கலாம். 🎧 Amaravathi FM Highlights • 24/7 தமிழ் FM ரேடியோ • பழைய மற்றும் புதிய தமிழ் பாடல்கள் • தெளிவான ஆன்லைன் ஸ்ட்ரீமிங் • எளிய மற்றும் அழகான பயன்பாடு • குறைந்த Internet data பயன்படுத்தும் 📻 நீங்கள் கேட்கலாம் ✔ Evergreen தமிழ் பாடல்கள் ✔ Melody Songs ✔ Latest Tamil Hits ✔ சிறப்பு நிகழ்ச்சிகள் உலகில் எந்த இடத்தில் இருந்தாலும், உங்கள் மொபைலில் Amaravathi FM கேட்டு மகிழுங்கள். உங்கள் கம்ப்யூட்டர்,லேப்டாப் கேட்டு மகிழ www.amaravathifm.in/ 💬 Contact Email: amaravathifm@gmail.com ⭐ உங்கள் ஊரின் குரல்
0 years on Google Play
This app isn't currently appearing in any tracked top charts.