Updated Feb 21, 2026 · v14
தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான நாட்காட்டி செயலி!
📅 பனையோலை நாட்காட்டி – உங்கள் தினசரி தமிழ் வழிகாட்டி பனையோலை நாட்காட்டி என்பது தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு சிறந்த நாட்காட்டி செயலி. இது பாரம்பரிய தமிழ் கலாச்சாரம் மற்றும் நவீன தொழில்நுட்பத்தை இணைக்கும் ஒரு முயற்சி. 🎉💐 இதன் சிறப்பு அம்சங்கள்💐🎉 📆 நாட்காட்டி, மாத காட்டி 🪀ஸ்டேட்ஸ் சேவர் 🎂 பிறந்தநாள் வாழ்த்து பேனர் 👩🏻⚕ வேலைவாய்ப்பு தகவல்கள் 📢 தினம் ஒரு தகவல் 📸 புகைப்பட பதிவு 🏆 செய்திகள் படித்து வெகுமதி வெல்லலாம் 🔸 முக்கிய அம்சங்கள்: தமிழ் நாட்கள், மாதங்கள், ஆகியவை தெளிவாகக் காட்டப்படும். புகைப்படத்துடன் முக்கிய தினங்களை பகிரும் வசதி – உங்கள் நினைவுகளை அழகாக பதிவு செய்யலாம். பஞ்சாங்க தகவல்கள் – திதி, நட்சத்திரம், ராகு, குளிகை, யோகம், நல்ல நேரம். தமிழ் பண்டிகைகள் மற்றும் விசேஷ நாட்கள் பற்றிய விரிவான தகவல்கள். அழகான UI மற்றும் எளிதான பயன்பாடு – அனைவருக்கும் ஏற்றது. சமூக ஊடகங்களில் பகிரும் வசதி – உங்கள் நாள்காட்டியை நண்பர்களுடன் பகிருங்கள். பனையோலை நாட்காட்டி ஆன்ட்ராய்டு செயலியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி. இந்த பனையோலை நாட்காட்டியை உடனே பதிவிறக்கம் செய்யுங்கள்.
1 year on Google Play
This app isn't currently appearing in any tracked top charts.