Bhagavat Gita Tamil (Geetha)

Bhagavat Gita Tamil (Geetha)

Sudhakar_Kanakaraj

Available on Google Play
4.6(3,529)
100,000+ installsFreeBooks & Reference

Updated May 15, 2023 · v59.1

CompareView on Google Play
Screenshot 1
Screenshot 2
Screenshot 3
Screenshot 4
Screenshot 5
Screenshot 6
Screenshot 7
Screenshot 8
Screenshot 9
Screenshot 10
Screenshot 11
Screenshot 12
Screenshot 13
Screenshot 14
Screenshot 15
Screenshot 16
Screenshot 17
Screenshot 18
Screenshot 19
Screenshot 20
Screenshot 21
Screenshot 22
Screenshot 23
Screenshot 24

பகவத் கீதை - உள்ளது உள்ளபடி உங்களை வழி நடத்திச் செல்லும் ஒரு வாழ்வியல் கையேடு

மனிதன் மனிதனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல் திருக்குறள். மனிதன் இறைவனுக்கு சொன்ன உயர்ந்த கருத்துக்களைக் கொண்ட நூல் திருவாசகம். இதே வகையில் இறைவன் மனிதனுக்கு சொன்னது தான் கீதை. இது வேதங்களில் ஐந்தாவது வேதம் என்று சொல்லப்படுகிறது. பகவத் கீதை என்பது இதிகாசத்தில் ஒன்றான மகாபாரதத்தின் ஒரு பகுதியாகும். பகவத் கீதை என்பதற்கு பகவானின் பாடல்கள் என்று பொருள்படும். இதனை நாங்கள் தொகுத்து வழங்குவது எங்களின் பாக்கியம். படிப்பது உங்களுக்குப் புண்ணியம். படித்து விட்டு அதன் படி நடந்தால் நீங்கள் ஞானிகள். ஏனெனில் நரகத்தையும் சுவர்க்கமாக்கும் வித்தையை இந்தக் கீதை கண நேரத்தில் உங்களுக்கு போதித்து விடும். இன்னும் சொல்லப் போனால் இது பகாவனையும், உங்களையும் இணைக்கும் ஒரு பாலம். பாபக் கடலில் தத்தளிக்கும் மனித ஆத்மாக்களை கொண்டு சென்று சரியான இடத்தில் கரை சேர்க்கும் ஒரு அற்புதப் படகு. படித்துப் பாருங்கள் நீங்களும் இக்கருத்தை உணர்வீர்கள். When I was thinking about eReader where we can read our tamil text with a better reading experience, I was challenged my self to create one... Here is the result of it. The Gita is set in a narrative framework of a dialogue between Pandava prince Arjuna and his guide and charioteer Lord Krishna. Facing the duty as a warrior to fight the Dharma Yudhha or righteous war between Pandavas and Kauravas, Arjuna is counselled by Lord Krishna to "fulfill his Kshatriya (warrior) duty as a warrior and establish Dharma." Numerous commentaries have been written on the Bhagavad Gita with widely differing views on the essentials. Here we are given the commentary of Subramaniya Bharathi and the Gita verses. About the App, TAMIL TEXT RENDERING ENGINE All these stories are rendered in a book style with a clear tamil texts that makes the reading experience a bliss. READING PREFERENCES You can change the font sizes and backgrounds to match your own preferences. Below are the set of available reading modes. Day Light Night Mode Sepia Modern OTHER FEATURES You can add and manage bookmarks to visit the read pages again, also you can open the last read page every time. The pages will appear in full screen mode, you can turn by swiping left & right. Please do rate us and leave your valuable comments. We will be glad to improve the app from your suggestions and comments.

Released
December 22, 2011

14 years on Google Play

Version
59.1
Updated
May 15, 2023
Content Rating
Everyone
Installs
100,000+
Developer
Sudhakar_Kanakaraj
Website
http://www.whiture.com
Email
sudhakar.kanakaraj@outlook.com
In-app purchases
No

This app isn't currently appearing in any tracked top charts.

Rating breakdown

5
2,939
4
287
3
0
2
0
1
287