Updated Aug 25, 2026 · v2.0.3
Kannada Devangar Marriage Information Center - dmic.in
ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி அம்மன் துணை தேவாங்கர் திருமணமையம் திருப்பூர் வெங்கடேசபுரம் ஸ்ரீ இராமலிங்க சௌடேஸ்வரி கோவில் செட்டிமை மற்றும் மிராசுகளால் நிர்வகிக்கப்படுகிறது. கடந்த 15 வருடங்களாக மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த திருமண மையத்தின் மூலம் பல ஆயிரம் திருமணங்கள் மிகவும் சிறப்பாக நடை பெற்றுள்ளது. இம்மையத்தில் தாங்கள் தங்கள் வரன்களை பதிவு செய்து வைப்பதன் மூலம் தங்களின் வரன்கள் சிறப்பானதொரு துணையை பெற்று வாழ்வாங்கு வாழ்ந்திட வாழ்த்துகிறோம். பதிவு செய்ய கிழ்க்கண்ட விதிமுறைகளை ஏற்று திருமண பதிவு மையத்தை மேலும் சிறப்பாக நிர்வகிக்க ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறோம். https://dmic.in
This app isn't currently appearing in any tracked top charts.